தற்போது மக்கள் மத்தியில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களும் வெளியாகி வேற லெவலில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதன் காரணமாக அந்த படங்களில் நடிக்கும் ஹீரோக்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகில் உருவாகி உலகளவில் பல மொழிகளில் மாபெரும்
வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் ஹீரோவாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் . இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த நிலையிலும் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ இந்த படம் தான். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும்
நிலையில் இவர் தற்போது மிக பிரமாண்ட பட்ஜெட்டில் சுமார் ஐநூறு கோடி செலவில் கல்கி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக சீதாராமம் படத்தை இயக்கிய இயக்குனருடன் கூட்டணியில் இணையவுள்ள நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக 22 வயதே ஆன இளம் நடிகையான
ஸ்ரீ லீலாவுடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து 44 வயதாகும் பிரபாஸ் தன்னை விட வயதில் குறைந்த இளம் நடிகையுடன் ரோமன்ஸ் காட்சிகளில் நடித்து வரும் நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது…………………..