கடந்த சில வருடங்களாக் திரையுலக பிரபலங்கள் பலரும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருவதை அதிலும் தற்போது இந்த நிலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் உறைய வைத்துள்ளது . இதையடுத்து கடந்த 1994-
ம்ம் ஆண்டு உலகளவில் வெளியாகி பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த முன்னனி வெப் சீரியஸ் பிரண்ட்ஸ். இந்த தொடர் வெளியான வருடத்திலேயே மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் வரவேற்பை தொடர்ந்த நிலையில் இதனையடுத்து இந்த வெப் சீரியஸ் தொடர்ந்து பத்து எபிசோடுகள் கடந்து மக்கள் மத்தியில் ஒளிபரப்பாகி இருந்தது.
இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த தொடரில் பல முன்னணி திரை பிரபலங்களும் நடித்திருக்கும் நிலையில் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் மேத்யு பெர்ரி. இவர் இந்த வெப் சீரியஸை தொடர்ந்து
அடுத்தடுத்து பல முன்னணி தொடர்கள் படங்களில் நடித்துள்ள நிலையில் இவருக்கு 54 வயதாகும் நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவ்வாறு இருக்கையில் இவர் காலமான தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்……………….