முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருந்து வருவதோடு பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து வருகிறது எனலாம் . இந்நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருந்து
வரும் நிலையில் இதில் பலரும் கலந்து கொண்டு தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டவர் குக் வித் கோமாளி புகழ் சக்தி .
இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ரேடியோவில் ஆர்ஜெவாக முயற்சி செய்து வந்ததை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்றைக்கு தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்
சக்தி அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவுஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் பல புகைபடங்களை பதிவிட்ட நிலையில் அந்த புகைப்படத்தில் அவரது காதலியை பார்த்த பலரும் வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………………..