Wednesday, July 24, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்தளபதி 68 படத்தில் நடிக்கும் முன்னணி பிரபலங்கள் ......... வேற லெவல் அப்டேட் கொடுத்த ஏஜிஎஸ்...

தளபதி 68 படத்தில் நடிக்கும் முன்னணி பிரபலங்கள் ……… வேற லெவல் அப்டேட் கொடுத்த ஏஜிஎஸ் டீம் …….

தென்னிந்திய  அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு மக்கள் மற்றும் திரையுலகில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் . இந்நிலையில் இவரது நடிப்பில் எப்போது படங்கள் திரையில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்

நடிப்பில் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உலகளவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் அடுத்த படமாக தனது தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு தளபதி 68 படத்தின் படபூஜை முடிந்த நிலையில் படபிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது

மேலும் இந்த படத்தை பிரபல முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி 68 படம் குறித்த பல அப்டேட்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தளபதி 68 படத்தின் பூஜை ஏற்கனவே வெகு விமர்சையாக முடிந்த நிலையில் அதன் வீடியோவை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இதனைதொடர்ந்து படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த பல அப்டேட்களையும் தொடர்ந்து வெளியிட வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தளபதி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் ஆர்வத்தை தூண்டிய நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி செம் வைரளாகி வருகிறது………………..

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments