தற்போதைய சினிமாவில் பலரும் புதுமுகங்களாக படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் பலரும் இளம் நடிகைகளாக இருக்கும் பட்சத்தில் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகிலும் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னனி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர் . அந்த
வகையில் கன்னட சினிமாவின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை நேசனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வரும்
அம்மிணி தற்போது கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் அதிலும் அணைத்து படங்களும் டாப் லெவல் ஹீரோக்களின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்களின் டி 51 படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனவின் குடும்பம் குறித்த பல
சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 1996-ம் ஆண்டு மதன் மந்தனா மற்றும் சுதன் மந்தனா ஆகியோருக்கு மகளாக பிறந்த நிலையில் இவருக்கு சகோதரி ஒருவரும் உள்ளார் . இதையடுத்து இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது அம்மாவை பார்த்த பலரும் இவங்களா அது என வாயடைத்து போயுள்ளனர்………………