திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் விளைவாக பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு காலமாகி வருகின்றனர் . இதையடுத்து இந்த நிகழ்வு அதிகளவில் நடந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி சீரியல் நடிகை காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி
பலரையும் அதிர செய்துள்ளது . இந்நிலையில் மலையாள திரையுலகில் பல முன்னணி படங்கள் ,மற்றும் தொடர்களில் நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் வசீகரமான நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரேஞ்சுஷா மேனன் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நேற்றைய
நாளில் இவர் தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கிடந்ததை அடுத்து இவரது மறைவுக்கு காரணம் என்ன என தெரியாத நிலையில் இவருக்கு திருமணமான நிலையில் தனது கணவர் மற்றும் அப்பா , அம்மாவுடன் அந்த வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் இவரது இந்த நிலைக்கு என்ன காரணம் என்ன
போலீசார் வாழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் சில மாதங்களாக பண ரீதியான பிரச்சனையில் இருந்து வந்ததாகவும் இது ஒரு காரணமாக இருக்குமோ என பல கருத்துகள் வெளிவந்த நிலையில் இந்த தகவல்கள் மற்றும் இவரது மறைவு மக்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ……………………..