தென்னிந்திய திரையுலகில் கடந்த சில பல புதுவிதமான கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வருகிறது இப்படியொரு நிலையில் கடந்த மாதம் பிரபல முன்னணி நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி . இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் இந்த
படம் முழுக்க காமெடி, ஆக்சன் என விறுவிறுப்பாக இருந்த நிலையில் பட ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை பிரபல முன்னணி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார் . இதனைதொடர்ந்து இந்த படம் தமிழகமெங்கும் பல திரையரங்குகளில் வெளியாகி சுமார் நூறு கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த விஷால் அவர்களின் திரையுலக
வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது எனலாம் . இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில மாதமாக ஒரு படம் வெற்றியாகி விட்டது என்றால் அதற்கு பலனாக அந்த படத்தின் ஹீரோ, இயக்குனர், இசையமைப்பாளர் என பலருக்கும் கார் மற்றும் விலையுயர்ந்த பல பரிசு பொருட்களை கிப்டாக கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து வரும் நிலையில் மார்க் ஆண்டனி படமும் வேற லெவல்
வெற்றி பெற்றதை அடுத்து அதை கொண்டாடும் வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விலையுயர்ந்த சொகுசு காரான பிஎம்டபிள்யுவை பரிசாக கொடுத்துள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………….
#MegaBlockbusterMarkAntony it is indeed 🎉🔥😎💥
Blockbuster Producer #VinodKumar has gifted a Luxury BMW Car to the Sensational Director #AdhikRavichandran for the 100 Crore
A @gvprakash massacre @VishalKOfficial @iam_SJSuryah @vinod_offl @Adhikravi @riturv… pic.twitter.com/H8TKGE51QI
— RIAZ K AHMED (@RIAZtheboss) October 30, 2023