திரையுலகில் பரவலாக பேசபட்டு வரும் மற்றும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படங்களில் ஒன்றாக இருந்து வருவது தளபதி விஜய் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள லியோ படம் பற்றியதாக தான் இருக்கும் . இதையடுத்து இந்த படம் வெளியாவதற்கு முன்னரே உலகளவில் பல சாதனைகளை படைத்து வருவதோடு வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று
வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்களும் நடித்துள்ள நிலையில் இந்த படம் மக்கள் மட்டுமின்றி திரையுலகிலும் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் எழுந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவதை அடுத்து லியோ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின்
ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் உலகளவில் செம வைரளாகி வருகிறது. இவ்வாறு இருக்கையில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ளதை அடுத்து அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில்
வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் அதனை அதிகளவில் பகிர்ந்து வருவதோடு செம வைரளாகி வருகிறது . இதையடுத்துஇன்னும் சில தினங்களில் லியோ படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர் எனலாம்……………………..