தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பலரையும் ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபது விஜய் . இந்நிலையில் இவரது படங்கள் எப்போது வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் இவ்வாறு இருக்கையில் தளபதி விஜய் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ
படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக தனது 68 வது படமான தளபதி 68 படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் முதல் முறையாக இணைய உள்ளார் . மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் யுவன்
இசையமைக்கிறார் இதையடுத்து இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கும் நிலையில் அவர்கள் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் தளபதி 68 படத்தில் பிரபுதேவா, மைக் மோகன் , பிரஷாந்த் , பிரியங்கா மோகன், மீனாட்சி சவுத்ரி, லைலா, ஸ்னேஹா என பல முன்னணி நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகின்றனர். இதனைதொடர்ந்து சமீபத்தில் இந்த
படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த பாடலுக்கு பிரபு தேவா கொரியோகிரபர் செய்துள்ளார் . இந்நிலையில் அவர் சமீபத்தில் இணைய பக்கத்தில் புகைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் பிரபு தேவா உடன் ரியாஸ் காணும் இருக்கும் நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது………………