தற்போது வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் தனியார் சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் முன்னணி தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம் . இந்த தொடரில் கதையின் நாயகனாக கார்த்திக் ராஜ் நடிக்கும்
நிலையில் ஹீரோயினாக மலையாளத்தை பூர்விகமாக கொண்ட ஹர்த்திகா நடித்து வரும் நிலையில் தனது வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் என பல தகவல்கள் வெளியாகும் நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் நிச்சயம்
வெகு விமர்சையாக நடந்திருந்தது. இந்நிலையில் இவருக்கு தற்போது மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது இவரது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். இதையடுத்து தனது நீண்ட நாள் காதலரை ஹர்ர்த்திகா கரம்
பிடித்துள்ள நிலையில் மீண்டும் இவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பார இல்லையா என்பது போலன பல கருத்துகளை அவரது ரசிகர்கள் எழுப்பி வரும் நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருவதோடு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்………………
Bekyk hierdie plasing op Instagram