Home இதர செய்திகள் சிறுவயதிலேயே செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபலம் யாரென தெரிகிறதா ….? அட இந்த டாப்...

சிறுவயதிலேயே செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபலம் யாரென தெரிகிறதா ….? அட இந்த டாப் லெவல் நடிகையா இது ……..

0
471

திரையுலக பிரபலங்கள் பலரும் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவு நேரத்தை செலவழித்து வரும் நிலையில் இதில் பலரும் தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இதையடுத்து சிறுவயதில் மற்றும் குழந்தை பருவத்தில் எடுத்த பல புகைப்படங்களை பதிவிட்ட நிலையில்  அண்மையில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி

இணையவாசிகள் மத்தியில் வேற லெவலில் வைரளாகி வருகிறது. இந்நிலையில் அந்த பிரபலம் யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ப்ரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட பிரபல நடிகை சாய் பல்லவி தான் அது. இந்நிலையில்

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி செம மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி

அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் சாய் பல்லவியா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்……………………..

 

 

 

 

 

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here