Home இதர செய்திகள் கவலைக்கிடமான நிலையில் கேப்டன் விஜயகாந்த் ……. மருத்தவமனையில் குவிந்த போலீஸ் படை …….

கவலைக்கிடமான நிலையில் கேப்டன் விஜயகாந்த் ……. மருத்தவமனையில் குவிந்த போலீஸ் படை …….

0
315

கடந்த சில தினங்களாக கேப்டன் விஜயகாந்த் உடல்நலகுறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் தலைவரும் நடிகருமான விஜயகாந்த அவர்கள் கடந்த சில வருடங்களாக உடல் அளவில் பாதிக்கபட்டு அதற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சில முறை வெளிநாடுகளில் கூட அவருக்கு சிகிச்சை நடைபெற்றது.

இப்படி ஒரு நிலையில் வீட்டிலேயே இருந்தபடி சிகிச்சை எடுத்துவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை ,மோசமானதை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் கொண்டுசேர்த்த நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பட்சத்தில் அவர் நுரையீரல் பாதிப்படைந்த

நிலையில் மூச்சு விட சிரமப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் ,மற்றும் திரையுலகினர் பலரும் உறைந்து போனதோடு அவர் மீண்டும் நலமுடன் மீண்டு வர  பிராத்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாசர்  அவர்கள்

மருத்துவமனையில் சென்று அவரை சந்திந்து வந்ததை அடுத்து தற்போது மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ……………………..

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here