பொதுவாக திரையுலகில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாக இருப்பது மட்டுமின்றி தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். இருப்பினும் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன்
மூலமாக மேலும் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி செம வைரளாகி வரும் நிலையில் அந்த நடிகை யாரென பலரும் யூகித்து வரும் பட்சத்தில் அது
வேறு யாரும் இல்லை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரபல முன்னணி நடிகை தமன்னா தான் அது. இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இருவரும் சில
வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் சோசியல் மீடியாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் தமன்னா தனது இணைய பக்கத்தில் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை பதிவிட்டுள்ளார். அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம தமன்னவா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்………………