தல அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காட்சிகள் அனைத்தும் ஆஜர்பைனில் நடந்து வரும் நிலையில் படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகும்
என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த படத்திற்கு முன்னரே அஜித் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் நடிக்க இருந்த நிலையில் அதற்கு முன்னரே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் . இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படம் குறித்த பல அப்டேட்கள் தொடர்ந்து
இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் திரையுலகினர் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் தல அஜித் அஜரபைஜனில் சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் சக நடிகர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட
பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையத்தில் செம டிறேண்டாகி வருகிறது மேலும் அந்த புகைப்படத்தில் தல அஜித்தின் புது லுக்கை பார்த்த பலரும் அதனை அதிகளவில் வர்ணித்து வருவதோடு பகிர்ந்து வருகின்றனர்………………….