என்னதான் இன்றைக்கு படங்களில் பல புதுமுக நடிகர்கள் வந்து நடித்து வருவதோடு மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இன்றளவும் பல முன்னணி நடிகர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் 80,90-களின்
காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் பாண்டு. இவர் முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான கரையெல்லாம் செண்பகபூ படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான நிலையில்
இதுவரை நூறு படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். இதையடுத்து படங்களில் நடிப்பதை அடுத்து ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட நிலையில் தென்னிந்திய அளவில் ஓவிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் வாங்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் குமுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்
இவர்களுக்கு பிரபு, பஞ்சு, பிண்டு என மூன்று மகன்கள் உள்ளார்கள். இதில் அவரது மகனான பிண்டு தமிழில் வெள்ளச்சி எனும் படம் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது …………………