Home இதர செய்திகள் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியான நடிகை லட்சுமி மேனன் ……… வெளியான புகைப்படங்கள் ……..

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியான நடிகை லட்சுமி மேனன் ……… வெளியான புகைப்படங்கள் ……..

0
206

சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி படங்களில் நடித்து வரும் நிலையில் தனது பள்ளி வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமாகி தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றதால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து இன்றைக்கு தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருபவர்

பிரபல முன்னணி நடிகை லட்சுமி மேனன். இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் தனது கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது கல்லூரி படிப்பை முடித்த நிலையில் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல படங்களில்

ஹீரோயினாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு அதன் டைட்டிலை வென்றது மட்டுமின்றி பலரையும் தனது ரசிகர்களாக மாற்றி கொண்டவர் பிரபல நடிகர் ஆரி. இந்நிலையில் இவர் ஹீரோவாக

நடிக்கும் படத்தை இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் இயக்கம் நிலையில் அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார் . இதையடுத்து இந்த படத்தின் பட பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் அதில் எடுக்கபட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here