பொதுவாக சினிமாவில் படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடும் நிலையில் தற்போது படங்கள் பெரும்பாலும் ஹீரோவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த படங்களில் நடிக்கும் பல நடிகர்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர்.இப்படி ஒரு
நிலையில் தனது திரை பயணத்தை திருடா திருடி , ஆயுதம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் உதய். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் கூட தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான மாஸ்டர் படத்தில் நடித்து திரையுலகிலும்
ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இது குறித்து விசாரிக்கையில் உதய் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திரௌபதி படத்தில்
ஹீரோயினின் தங்கையாக நடித்த ஜனனியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் உதய் தற்போது தனியார் சேனலான ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வருகிறார் இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் அவரது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………