தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இதில் பலரும் ஒரு சில படங்களில் நடித்த நிலையிலேயே வெகுவாக தங்களது நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்
வெளியான தூத்துக்குடி படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை கார்த்திகா. இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் இந்நிலையில் தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள்
ஏதும் வராத நிலையில் படங்களில் ஏதும் நடிக்காமல் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயிருந்தார். இதையடுத்து பலரும் அவருக்கு என்ன ஆச்சு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார் என்பது போலன கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில்
வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிபோயுள்ளார் இருப்பினும் இன்னமும் சற்றும் இளமை குறையாமல் அப்படியே இருக்கும் அவரது அழகை வர்ணித்து தள்ளி வருகின்றனர்……………….