சமீபகாலமாகவே திரையுலகில் தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் வாயிலாக காலமாகி வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் இது தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் தற்போது மேலும் ஒரு மமுன்னணி நடிகை ஒருவர் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பெருத்த சோகத்தை
ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் வெளியான நாசா படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு படு கிளமாராக நடித்து பலரையும் பதற வைத்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பூனம் பாண்டே. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த உலக கோப்பை போட்டியின் போது
இந்தியா வெற்றி பெற்றால் ஆடை இல்லாமல் மைதானத்தில் ஓடுவேன் என அறிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இதையடுத்து சில காலமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்து வந்தார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்
இன்று அதிகாலை அவரது இணைய பக்கத்தில் பூர்ணா கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவித்தது மட்டுமின்றி அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி பலரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்……………….
View this post on Instagram