தென்னிந்திய அளவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் லேடி சசூப்பர் ஸ்டார் நயன்தாரா. இந்நிலையில் இவருக்கு கடந்த வருடம் தான் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் முடிந்த நிலையில்
இவர்களுக்கு இரு மகன்களும் உள்ளார்கள். இதனைதொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை அடுத்து அடுத்ததாக டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்
இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நயன்தாரா குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவரது அம்மா மற்றும் அம்மாவை பார்த்திருந்த நிலையில்
அவரது அண்ணனை இதுவரை யாரும் பார்த்ததில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் கணவர் மற்றும் தனது அண்ணனுடன் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை பதிவிட்டுள்ளார் அதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அட இவரா அது என வாயடைத்து போனதோடு அதனை பகிர்ந்து வருகின்றனர்…………………..