பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு இருக்கையில் இந்த நிகழ்ச்சியின் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை சனம் ஷெட்டி. தனது வாழ்க்கையை மாடலாக தொடங்கிய நிலையில் கடந்த சில வருடங்களுக்கு
முன்னர் வெளியான அம்புலி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இவர் சமீபத்தில் கூட பிக்பாஸ் சீசன் 7 குறித்து பல விதமான கருத்தகளை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க இவர் சோசியல் மீடியாவில்
அதிகளவில் நேரத்தை செலவழித்து வரும் பட்சத்தில் சமீபத்தில்பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஆண் ஒருவர் உள்ளதை அடுத்து அதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் தான் சனம் ஷெட்டி காதலரா என்பது போலன பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சனம் ஏற்கனவே பிக்பாஸ் பிரபலம் தர்சனை காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக
பிரிந்து விட்டதாக கூறபடுகிறது. இதையடுத்து அந்த நபர் என விசாரித்த நிலையில் அவர் மெல்வின் என்பவருடன் பாடல் ஆல்பம் ஒன்றில் நடித்துள்ள நிலையில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….
View this post on Instagram