சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவில் நேரத்தை செலவழித்து வருவதோடு அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வரும் நிலையில் இதையடுத்து அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ
புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக மேலும் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லால் சலாம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இபப்டியொரு நிலையில் ரஜினி அவர்களின் பல புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில்
அதில் அவருடன் சிறுவன் ஒருவர் நெருக்கமாக இருக்கும் நிலையில் அது யாரென பலரும் குழம்பி வரும் பட்சத்தில் அது வேறு யாருமில்லை லால் சலாம் படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ராந்த் தான் அது. இந்த படத்தில் இவர் கிரிக்கெட் பிளேயராக நடித்துள்ள நிலையில் இவர் தனது சிறுவயதில்
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரிதளவில் வைரளாகி வருகிறது. இதையடுத்து இந்த படம் சில நாட்களிலேயே வேற லெவலில் வசூல் சாதனையை படைத்து வருகிறது…………..