தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஷாம் நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் இன்றளவும் பெரிதளவில் பேசப்பட்டு வரும் திரைப்படம் இயற்கை இந்த படத்தில் செந்தில், அருண் விஜய், பசுபதி உள்பட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் ஹீரோயினாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பலரது
கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ராதிகா. கன்னடத்தை பூர்விகமாக கொண்ட இவர் கன்னடத்தில் எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நிலையில் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மேலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு 13 வயது இருக்கும்போதே கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது இதையடுத்து
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் எழுந்து வந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து அவரது கணவரும் 2002-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் சில காலம் தனிமையில் இருந்து வந்த ராதிகா கர்நாடக முன்னாள்
முதலமைச்சர் குமாரசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார் . இந்நிலையில் தற்போது சுமார் 124 கோடி சொத்துக்கு ராணியாக வாழ்ந்து வருகிறார் இப்படி இருக்கையில் அவரது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………..