என்னதான் இன்றைக்கு சினிமாவில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தாலும் அந்த காலத்தில் வெளிவந்த பல படங்கள் இன்றளவும் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்
படிக்காதவன். இந்த படத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் அழ பதிந்த நிலையில் இந்த படத்தில் வந்த குட்டி ரஜினி கேரக்டரை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அந்த வகையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பால் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது மாஸ்டர் சுரேஷ். மேலும் இவரது உண்மையான பெயர் சூரிய கிரண் இவர் ரஜினி மட்டுமின்றி விஜயகாந்த், சீரஞ்சீவி, நாகர்ஜுனா, பிரபு, அமிதாப் பச்சன்
போன்ற பல முன்னணி நடிகர்கள் படங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை காவேரியை திருமணம் செய்து கொண்டார் . இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில்
இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து விட்டனர் . இது மட்டுமின்றி மாஸ்டர் சுரேஷ் யாரென தெரியுமா….? பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்பட பல முன்னணி தொடர்களில் நடிக்கும் முன்னணி சீரியல் நடிகை சுஜிதாவின் அண்ணன் ஆவார். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………..