சமீபகாலமாக திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் அவரது மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த
படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் நிலையில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றமாக மொய்தீன் எனும் கேர்டக்டரில் நடித்துள்ளார் இப்படியொரு நிலையில் இந்த படம் வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் வெளியாவதில் பெரும் தடை இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில்
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்கையில் லால் சலாம் படம் என்னதான் கிர்க்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கபட்ட நிலையில் இதில் இந்து -முஸ்லீம் மதத்தை மையமாக இருக்கும் நிலையில் மத பிரச்சனை
உண்டாக கூடும் எனும் நிலையில் இந்த படம் வெளியிட குவைத் நாடு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……………….