தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான இளம் ஹீரோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி வருவதோடு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக இருந்து வருவதோடு தொடர்ந்து சவால் விடும் வகையில்
பல மாஸ் படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள் இதையடுத்து சமீபத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தை
அடுத்து மேற்கொண்டு பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் அண்மையில் சூப்பர் ஸ்டார் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் சூப்பர் ஸ்டார் அவர்களின் அப்பா குறித்து
நமக்கு அவ்வளவாக தெரியாத நிலையில் ரஜினி தனது சிறுவயதில் அவருடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரை பார்த்த பலரும் அட இவரா சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அப்பா என வாயடைத்து போனதோடு ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………..