தமிழ் சினிமாவில் அந்த காலம் தொட்டு இன்றளவு வரை பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருவதோடு இசை உலகில் ஜாம்பவனாக இருந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவ்வாறு இருக்கையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் தற்போதும் பலமுன்னணி நடிகர்களுக்கு தொடர்ந்து
இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரது பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் இளையராஜா அவர்களின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியான நிலையில் அதில் இளையராஜா அவர்களுடன் சிறுவன் ஒருவர் நெருக்கமாக
இருக்கும் நிலையில் அந்த பிரபலம் யாரென என பலரும் யூகித்து வருவதை அடுத்து அது வேறு யாருமில்லை தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு சினிமா வட்டாரம் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய்
அவர்கள் தான் அது. தற்போது விஜய் அவர்கள் படங்களில் நடிப்பதை தாண்டி அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கி அதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அவரது சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே செம வைரளாகி வருகிறது………………..