திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவு நேரத்தை செலவழித்து வரும் நிலையில் அடிக்கடி தங்களது இணைய பக்கத்தில் மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக ரசிகர்களை வியப்படைய செய்து வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது புகைபடங்களை பதிவிட்டு வருகின்றனர் அந்த
வகையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் வெளியான நிலையில் அந்த போட்டோவில் இருக்கும் நடிகர் யாரென பலரும் குழம்பி வந்த நிலையில் அந்த நடிகர் வேறு யாருமில்லை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான பகவதி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்ட
பிரபல நடிகர் ஜெய் தான் அது. இந்த படத்தை அடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை அடுத்து லேபில் எனும் வெப் சீரியஸில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக கருப்பர் நகரம் படத்தில் நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்
ஜெய் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் சிறுவயதில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் ஜெய்யை பார்த்து அட இவரா அது என வாயடைத்து போனதோடு அதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்…………….