கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்து வருகிறது. இப்படியொரு நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படமான கோட்
படத்தில் நடித்து வருகிறார் . இதையடுத்து இந்த படத்தின் படபிடிப்பு காட்சிகள் இலங்கையில் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பை விடுத்து அரசியல் மீது ஆர்வம் கொண்ட நிலையில் இனி சினிமாவில் நடிக்கவோவதில்லை என கூறியுள்ளார் . இது ஒரு பக்கம் அவர்களது ரசிகர்களுக்கு துக்கத்தை கொடுத்து இருந்தாலும் மற்றொரு பக்கம் சந்தோசத்தையும் கொடுத்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், மைக் மோகன் போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த பல அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியான நிலையில் படபிடிப்பு தளத்தில் சினேகா மற்றும் மைக் மோகன் என இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது………………