Saturday, April 27, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்தளபதி படத்தில் ரஜினி மகளாக நடித்த குழந்தையா இது ........ இப்போது என்ன செய்கிறார் தெரியுமா...

தளபதி படத்தில் ரஜினி மகளாக நடித்த குழந்தையா இது …….. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா ….?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று தளபதி. மேலும் சொல்லப்போனால் இந்த படம் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருவதோடு ரஜினி அவர்களின்

திரையுலக வாழ்க்கையில் இன்றியமையாத பட்மகா இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இதையடுத்து தனது நண்பன் மம்மூட்டி கூறிய ஒரே காரணத்துக்காக பானுப்ரியா மற்றும் அவரது மகளை தனது மனைவி, மகளாக ஏற்றுகொள்வார்.

இதனைதொடர்ந்து அவருக்கும் அவரது மகளுக்கும் இடையில் ஆன காட்சிகள் மிகவும் எமோஷனல் ஆக இருக்கும் இப்படி இருக்கையில் படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் பேபி விசித்ரா . இவர் இந்த படம் மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த குழந்தையா இப்படி என வாயடைத்து போனதோடு அவரது புகைபடத்தை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்………………

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments