இன்றைக்கு சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி படங்களில் நடித்து வருவதோடு வெகுவாக தங்களது நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்வதோடு தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் நடித்த பல
முன்னணி நடிகர்கள் என்னதான் இன்றைக்கு படங்களில் நடிப்பதில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனலாம். அந்த வகையில் 80,90 களின் காலகட்டத்தில் இந்தியன் ஜேம்ஸ் பாண்ட் என எல்லாராலும் கொண்டாடப்பட்ட நடிகர் ஜெய்சங்கர். இவர் ஹீரோ, வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார்
இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு திருமணமாகி விஜய் மற்றும் சஞ்சய் என இரு மகன்கள் இருக்கும் நிலையில் இதில் விஜய் தனது அப்பாவை போலவே மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை
செய்து வரும் பட்சத்தில் இரண்டாவது மகன் சஞ்சய் முன்னணி தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வந்ததை அடுத்து அவரது புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…………………