கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகை விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலமாக சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ரெஜினா. இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் அழகிய அசுரா படத்தின் மூலமாக ஹீரோயினாக தன்னை பிரபலபடுத்தி கொண்டார் . இந்த படத்தை
அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார் இப்படியான நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததை அடுத்து மற்ற மொழிகளில் ஆர்வம் காட்டி வந்ததை அடுத்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக கருங்காப்பியம் , காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற படங்களில்
நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் 33 வயதை கடந்த ரெஜினா பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இருப்பினும் இது குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகத நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது ………………..