Saturday, April 27, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்போட்டோவில் இருக்கும் முன்னணி பிரபலம் யாரென தெரிகிறதா ....? இப்ப அம்மிணி லெவலே வேற ........

போட்டோவில் இருக்கும் முன்னணி பிரபலம் யாரென தெரிகிறதா ….? இப்ப அம்மிணி லெவலே வேற ……..

சமீபகாலமாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வரும் பட்சத்தில் அடுத்த கட்டமாக சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல சுவாரசியமான

புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி பிரபலம் ஒருவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து அந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை இந்திய அளவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றி பாடல்களை பாடி உலகளவில்

பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் . மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதோடு தனது முதல் பாடலிலேயே தேசிய விருதை வாங்கிய இவர் இதுவரை பல விருதுகள் மற்றும்

அவார்டுகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கோஷல் அண்மையில் தனது சிறுவயது புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதைபார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம ஸ்ரேயா கோஷலா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்……………….

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments