தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதையடுத்து அறுபது வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பட்சத்தில் சமீபத்தில் தனது மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் இவரது இன்னொரு மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரும் இயக்குனராக இருக்கும் நிலையில் இவர் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்ககு முன்னர் ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார். மேலும் சிவகாசி, சண்டகோழி போன்ற பல படங்களில்
கிராபிக் டிசைஞராக வேலை செய்து வந்ததை அடுத்து தனுஷ் வைத்து வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இவ்வாறு இருக்கையில் சௌந்தர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் இப்படி இருக்கையில் பேட்டி ஒன்றில் பேசிய சௌந்தர்யா ரஜினியிடம் நீங்கள் எந்த ஹீரோவுடன் ஜோடியாக நடிக்க
ஆசைபடுகிறீர்கள் என கேட்டதற்கு, எனக்கு அஜித் சாருடன் இணைந்து நடிக்க ரொம்ப ஆசை என கூறியுள்ளார் ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவருடன் இணைந்து நடிப்பேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது………………