Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்தளபதியுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த சிறுமியா இது ....... என்னங்க சும்மா இப்படி...

தளபதியுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த சிறுமியா இது ……. என்னங்க சும்மா இப்படி மாறிட்டாங்க ………

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பலத்த சாதனை படைத்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் மேலும் இந்த படத்தில் ஸ்ரேயா, கஞ்சா கருப்பு , நமீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்த

நிலையில் இந்த படத்தில் ரேணு எனும்  குழந்தை நட்சரத்தில் நடித்து தனது வெகுளித்தனமான நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது சிறுமியின் பெயர் நிவேதிதா. அபுதாபியை பூர்விகமாக கொண்ட இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அதிலும் அழகிய தமிழ் மகன் படத்தின் மூலமாகவே பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி

கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளதோடு இதுவரை பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் அவார்டுகளையும் வாங்கி குவித்துள்ளார் இந்நிலையில் அதன் பின்பு அவ்வளவாக படங்களில் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்ததை அடுத்து தற்போது சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்

நிலையில் தற்போது வளர்ந்து இளம் ஹீரோயினாக மாறியிருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அதை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வாசிகள் பலரும் அழகிய தமிழ் மகன் படத்தில் வந்த சிறுமியா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்…………………

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments