தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை சோனியா அகர்வால். இவர் வேறு யாரும் இல்லை இந்த படத்தை இயக்கிய தனுஷ் அவர்களின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனின் மனைவி தான். இந்நிலையில் செல்வராகவன் தனது மனைவி மற்றும் தம்பி தனுஷ் கூட்டணியில் பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவ்வாறு செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் சந்தோசமாக இருவரும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு காரணங்களால் பிரிவு ஏற்பட்டு அது விவாகரத்தில் போய் முடிந்தது. இந்நிலையில் சில வருடங்களாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது இருவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது…
Author: Voice Kollywood
தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல புதுமுக காமெடி நடிகர்கள் புதிதாக படங்களில் நடித்து வருவதோடு வெகுவாக தங்களது நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர் இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பதோடு அந்த காலத்தில் இருந்து படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வருவதோடு பலரை தனது ரசிகர்களாக இன்றளவும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் செந்தில். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து செய்யும் சேட்டைகளும் லூட்டிகளும் மக்கள் மத்தியில் அந்த காமெடியை பார்க்கவிட்டாலும் காதில் கேட்டாலே போதும் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்படி இருக்கையில் பல வருடங்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் சமீபகாலமாக கவுண்டமணி அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருக்கும் நிலையில் செந்தில் அவ்வபோது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் தடை உடை படத்தில் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.…
தற்போது இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் ஹாலிவுட் அளவில் பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தது மட்டுமின்றி பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். ஒரு கட்டத்தில் இவரெல்லாம் ஹீரோவா என கேட்டவர்களுக்கு எல்லாம் பதில் கொடுக்கும் வகையில் நடித்து வரும் இவருக்கு பக்கபலமாக இருந்தது என்னவோ ஆரம்பகட்ட திரைபடங்கள் தான் அதில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த புதுகோட்டையிலிருந்து சரவணன் படம் இவரது திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது எனலாம். இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து திரையுலகிற்கு தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை அபர்ணா பிள்ளை . இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்…
90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த அக்கனவு கன்னியாக இருந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை கிரண் ரதோர். இவர் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகத்திற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் . நடித்த முதல் படத்திலேயே தனது பப்ளியான கொளுக்மொளுக் தேக அமைப்பால் மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் இருப்பினும் ஒரு கட்டத்துக்கு மேல் இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறையவே கிடைக்கும் கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது அந்த வாய்ப்புகளும் இல்லையென்ற நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் அச்டிவாக இருந்து அடிக்கடி அரைகுறை…
பொதுவாக தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி நடிகைகள் அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வந்த போதிலும் வர்களுக்கு இன்றளவும் எதிர்பார்த்த அளவு பிரபலமும் வரவேற்பும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவர்களுக்கு எதிர்மறையாக பல இளம் நடிகைகள் புதிதாக படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்வது மட்டுமின்றி தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளாத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அநேகன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை அமைரா தஸ்தூர். மும்பையை பூர்விகமாக கொண்ட மாடலிங் பிரிவில் ஆர்வம் கொண்ட…
சினிமாவில் பொருத்தவரை நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பிரபலமும் அவ்வளவாக அவர்களுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு கொடுக்கபடுவதில்லை. காரணம் நடிகர்கள் அறுபதை கடந்த நிலையிலும் இன்றைக்கும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்கள் ஆனால் அதற்கு எதிர்மறையாக ஹீரோயின்கள் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கபட்டு பல நடிகைகள் சினிமாவை விட்டே விலகி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல இளைஞர்களின் ,மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி கனவு கன்னியாக வாழ்ந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை மீரா ஜாஸ்மின். தனது பப்ளியான உடல் தோற்றம் மற்றும் சுட்டித்தனமான நடிப்பால் வெகுவாக பலரது மனதை கொள்ளை கொண்டார் இதன் மூலம் அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன்…
தமிழ் சினிமாவில் பொறுத்தவரை இன்றைக்கு முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்கள் துவக்கத்தில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்தே இன்றைக்கு இந்த நிலைக்கு வந்துள்ளார்கள் எனலாம் . அதிலும் ஹீரோக்களை தாண்டி காமெடி நடிகர்களாக நடிக்கும் பலரும் இதுபோன்ற முறையிலேயே சினிமாவில் நுழைந்துள்ளர்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடி குழு எனும் படத்தில் பரோட்டா காமெடி ,மூலம் பிரபலமாகி இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் பரோட்டா சூரி. இவர் முதன் முதலில் கடந்த 1997-ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவர் பிரபலமானது என்னவோ பரோட்டா காமெடி மூலமாக பின்னாளில்…
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது சொல்லப்போனால் இதன் காரணமாக பலர் காலமாகியும் உள்ளனர். இவ்வாறான நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை மர்மான முறையில் காலமாகி உள்ளார் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகையான ரேஸ்மி ரேகா பல முன்னணி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் பலத்த பிரபலமாக இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வறு இருக்கையில் இவர் சந்தோஷ் பத்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார் இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருக்க எண்ணி வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி திருமனத்திற்கு முன்னரே இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் இப்படி இருக்கையில் ரேஷ்மி கடந்த சில தினங்களுக்கு அதே வீட்டில் மர்மமான முறையில் …
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல வருடங்கள் நடிகர் சங்கத்தலைவராக இருந்து பல நல்ல திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மற்றும் திரையுலகில் இன்றளவும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் என எல்லாராலும் கம்பீரமாக அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள். பெரும்பாலும் இவரது படங்கள் அனைத்தும் சமூக சிந்தனை கொண்டது மட்டுமின்றி ஏழை மக்களின் வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்படும் நிலையில் எளிதில் அவர்களில் ஒருவனாக தன்னை மாற்றிக்கொண்டு அவர்களுக்காக பல உதவிகளையும் செய்துள்ளார் மேலும் செய்தும் வருகிறார். இவ்வாறு இருந்த நிலையில் படத்தை தாண்டி அரசியலின் மீது ஆர்வம் கொண்ட விஜயகாந்த் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது சினிமா வாழ்க்கையை விடுத்து முழுநேர அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வந்ததோடு தனது தேமுதிக கட்சியை தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உருவாக்கி உள்ளார். இப்படி இருக்கையில் கடந்த சில…
தற்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலான படங்கள் பெரிதும் வெற்றியடைய காரணம் அந்த படத்தின் கதை மற்றும் நடிகர்கள் என்றால் அதையும் தாண்டி அந்த படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பெரிதளவில் பங்கு வகிக்கிறது. இப்படி இருக்கையில் தனது துள்ளலான இசையால் பலரது மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி பல படங்களை ஹிட் அடிக்க செய்தவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன். பல இளைஞர்களின் விருப்பமான இசையமைப்பாளர் ஆக வலம் வரும் அனிருத் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது இசைதிறமையால் மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். என்னதான் இவர் இவ்வளவு பிரபலமாக…
