பொதுவாக சினிமாவில் அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வரும் பல முன்னணி நடிகைகளும் இன்றளவும் மக்கள் மற்றும் திரையுலகில் போதிய வரவேற்பும் பிரபமும் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் இதற்கு அப்படியே நேர்மறையாக இன்றைக்கு புதுமுக இளம் ஹீரோயினாக அறிமுகமாகும் பல நடிகைகளும் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம்
மற்றும் வசீகர நடிப்பால் வெகுவாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்வது மட்டுமின்றி திரையுலகிலும் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டு குறுகிய காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி
இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல ,மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவ்வாறு பிரபலமாக பிசியாக படங்களில் நடித்து வந்த அம்மினிக்கு கடந்த சில மாதங்களாக பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக சமூகவளைதலங்களில் தனது ஆர்வத்தை காட்ட ஆரம்பித்த
அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி தனது இளமையை வெளிகாட்டும் விதமாக போஸ் கொடுத்து அதனை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை வாய்பிளக்க செய்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் வெள்ளை நிற உடையில் முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி போஸ் கொடுத்து அதனை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு உல்லாச விருந்து கொடுத்துள்ளார் ….