Thursday, May 9, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார் .......வெளியான காரணம்..... உறைந்துபோன திரையுலகினர் .......

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார் …….வெளியான காரணம்….. உறைந்துபோன திரையுலகினர் …….

கடந்த சில வருடங்களாக திரையுலகில் தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு அதன் மூலமாக நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலை அதிகரித்து வரும் வகையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவர் காலமாகி உள்ள தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில்

பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . இதையடுத்து சினிமா உலகில் இசையில் கொடிகட்டி பறந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இவர் இன்றளவும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் இவரது ஒட்டுமொத்த குடும்பமும் திரையுலகில் கலக்கி வரும் நிலையில் இவருக்கு இரு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.

இதில் அவரது மகளான பவதாரணி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தின் மூலமாக பின்னனி பாடகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை

எடுத்து வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இதற்கான மேற்சிகிசைக்காக இலங்கை சென்று சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் சோகத்தில் மூழ்கி போனதோடு அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்………………………

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments