தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படமான கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக ஒரு படத்தில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும் அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுநேரமாக
கவனம் செலுத்த கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வரும் பட்சத்தில் அவரது வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான நிகழ்வு குறித்து வெளியாகி பலரையும் உறைய செய்துள்ளது . அந்த வகையில் தளபதி விஜய் அவர்களுக்கு வித்யா எனும் தங்கை
ஒருவர் இருந்த நிலையில் அவர் சிறுவயதிலேயே எதிர்பாரதவிதமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு காலமானார். இப்படி ஒரு நிலையில் அவரது தங்கை இருந்தபோது மிகவும் சுட்டித்தனமாக சேட்டை செய்து வந்த தளபதி விஜய் அவர்கள் அவரது தங்கை மறைவிற்கு பின்னர் மிகவும் அமைதியாக மாறிவிட்டார்
என அவரது தாய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை மூழ்கி இருப்பது மட்டுமின்றி பலரும் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்……………………